வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்.
வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்.
வங்கதேச முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சி தலைவருமான கலிதா ஜியா, உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த நவம்பர் 23 ம் தேதி தலைநகர் டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.…