மெட்ரோ திட்டத்தை முடக்கியதாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் – திமுக கூட்டணி கட்சிகள்…
மெட்ரோ திட்டத்தை முடக்கியதாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு!
கோவை மற்றும் மதுரை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டது. கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தமிழக…