பிரதமர் மோடி-நீரஜ் சோப்ரா சந்திப்பு!
பிரதமர் மோடி-நீரஜ் சோப்ரா சந்திப்பு!
இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, 27. கடந்த 2021ல் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். அடுத்து பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும்…