நாம் தமிழர் கட்சி உண்மையாக உழைத்த தொண்டர்களை மதிப்பதில்லை – நாதக திருச்சி மண்டல செயலாளர் பிரபு…
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் மீது அந்த கட்சியை சேர்ந்தவர்கள் அதிருப்தியடைந்த நிலையில், சீமானுக்கு எதிராக தற்போது ஒன்றிணையை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் திருச்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் பிரபு இன்று…