மிக குறைந்த காலத்தில் 500 எலக்ட்ரோ பிசியாலஜிகல் சிகிச்சைகளை செய்து திருச்சி காவேரி ஹார்ட்சிட்டி…
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை மிக குறுகிய காலத்தில் 500 எலெக்ட்ரோ பிசியாலஜிகல் சிகிச்சைகளை செய்து சாதனை படைத்துள்ளது.
இது குறித்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி…