திருச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற களத்தில் வென்றான் குறும்பட வெளியீட்டு விழா!
திருச்சி கலையரங்கத்தில் "களத்தில் வென்றான்" குறும்பட வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் தயாரிப்பில், இயக்குனர் வார்பேர்ட் விக்கி இயக்கத்தில், நடிகர்கள் வேல ராமமூர்த்தி, திருச்சி ராஜேஷ்…