ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி – இந்தியாவுக்கு வெண்கலம்!
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி - இந்தியாவுக்கு வெண்கலம்!
14-வது ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்றது. தொடரின் கடைசி நாளான நேற்று சென்னையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 7 முறை சாம்பியனான…