திருச்சி மாவட்டத்தில் ரேஷன் குறைதீர் கூட்டங்கள் வரும் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது!
திருச்சி மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் கூட்டங்கள் வட்டம் வாரியாக வரும் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளன.
திருச்சி கிழக்கு வட்டத்துக்கு பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளா் தலைமையில் அய்யப்ப நகா் ரேஷன் கடையில் முகாம் நடைபெற உள்ளது.…