அண்ணா சாலையின் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!
அண்ணா சாலையின் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!
சென்னையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் திடீரென தீப்பற்றியது.
சென்னை அண்ணா சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 8 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் இன்று தீடீரென தீப்பற்றியது.…