தமிழக அரசுக்கு எதிராக, திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் சுயநிதி பள்ளிகளில், கறுப்பு பேட்ஜ் அணிந்து…
தமிழக அரசுக்கு எதிராக, திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் சுயநிதி பள்ளிகளில், கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பிற பணியாளர்கள்!
இரண்டு ஆண்டுகளாக, கல்வி உரிமைத்தொகை ( RTE) பணம் வழங்காததை கண்டித்து…