திருச்சி மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கக் கூடாது – ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம்…
திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், திருவெறும்பூா், லால்குடி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 27 ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசு அறிவித்து இருந்தது. இந்த தமிழக அரசின் அறிவிப்பாணையை…