சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க உறுதியேற்போம்! – எடப்பாடி பழனிசாமி பதிவு
சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க உறுதியேற்போம்! - எடப்பாடி பழனிசாமி பதிவு
மனிதம் போற்றும் உன்னதக் கோட்பாடாம் திராவிடத்தின் உயரிய விழுமியங்களோடு!
தந்தை பெரியாரின் 52-வது நினைவுநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…