திருச்சியில் மருத்துவர்கள் அமைதி பேரணி -500 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்பு!
மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தனியார் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்ட அமைதி பேரணி திருச்சியில் இன்று மாலை…