அதிமுக கூட்டணியில் உள்ளோம் – 2026 தேர்தலில் எங்கள் கூட்டணி தொடரும் – விஜயபிரபாகரன்…
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தேமுதிக சார்பாக விஜய பிரபாகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து விஜய பிரபாகரன் செய்தியாளர்களிடம்…