நடிகர் தனுஷ் நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
நடிகர் தனுஷ் நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் போர்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் டி-54 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
பெரும் பொருட்செலவில் பரபரப்பான கதை களத்தில் இந்த திரைப்படத்தின்…