Browsing Tag

deputy cm

சாதாரண ஒரு மனிதனுக்கு ஒரு நீதி , துணை முதலமைச்சருக்கு ஒரு நீதி அப்படி என்றால் நாட்டில் எப்படி நீதி…

சாதாரண ஒரு மனிதனுக்கு ஒரு நீதி , துணை முதலமைச்சருக்கு ஒரு நீதி அப்படி என்றால் நாட்டில் எப்படி நீதி இருக்கும்?-நயினார் நாகேந்திரன் கேள்வி  தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: துணை முதலமைச்சர் இவ்வளவு பெரிய கத்தி…

இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கருத்தியலை விதைத்து எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும் -உதயநிதிக்கு…

இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கருத்தியலை விதைத்து எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும் -உதயநிதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்…

பேரறிஞர் அண்ணா வழியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காப்போம் , மாநில உரிமைகளையும் சமூக நீதியையும்…

பேரறிஞர் அண்ணா வழியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காப்போம் , மாநில உரிமைகளையும் சமூக நீதியையும் நிலைநாட்டுவோம் -உதயநிதி ஸ்டாலின் வெல்வோம் 200 படைப்போம் வரலாறு என்பது தான் நமது இலக்கு-பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி தமிழ்நாடு துணை…

டிசம்பர் 15ம் தேதி முதல் விடுபட்ட மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை- உதயநிதி ஸ்டாலின்

டிசம்பர் 15ம் தேதி முதல் விடுபட்ட மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை- உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கான ஒன்றிய-நகர பகுதி கிளை வார்டு மற்றும் பாகங்களுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞரணி…

குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு என்றும் துணை நிற்போம் என வாழ்த்து- உதயநிதி ஸ்டாலின்.

குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு என்றும் துணை நிற்போம் என வாழ்த்து- உதயநிதி ஸ்டாலின். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,மனதை மயக்கும் மழலை மொழியாலும் - சின்ன சின்ன குறும்பாலும் - தூய அன்பாலும் -…

நான் முதல்வன் திட்டத்தில் பயன்றி மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் சாதனை– துணை முதல்வர் உதயநிதி…

நான் முதல்வன் திட்டத்தில் பயன்றி மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் சாதனை-- துணை முதல்வர் உதயநிதி பெருமிதம். நான் முதல்வன் திட்டத்தில் பயன்றி மாணவர்கள் 87 பேர் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

துணை முதல்​வர் உதயநிதி ‘எஸ்​ஐஆர்’ என்​றால் என்ன? -நிர்மலா சீதாராமன் கேள்வி.

துணை முதல்​வர் உதயநிதி ‘எஸ்​ஐஆர்’ என்​றால் என்ன? -நிர்மலா சீதாராமன் கேள்வி. தமிழ்​நாட்​டில் முதல்​வர் ஸ்டா​லின் போட்​டி​யிட்ட கொளத்​தூர் தொகு​தி​யில் மட்​டும் 4,379 போலி வாக்​காளர்​கள் கண்​டறியப்​பட்​டுள்​ளனர் என்று மத்​திய நிதி​யமைச்​சர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்