Browsing Tag

crime

திருச்சியில் 8,000 அழுகிய முட்டைகள் பறிமுதல் – இரு பேக்கரிகளுக்கு சீல்!

திருச்சியில் உள்ள சில பேக்கரிகளில் அழுகிய முட்டைகள் பயன்படுத்தப்படுவதாக பொது மக்களிடம் இருந்து வந்த புகாரைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை திருச்சி மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறையினா் திருச்சி…

திருச்சியில் வீடு கட்டவிடாமல் கொலை மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் சலவை…

திருச்சி திருவானைக்கோவில் கொள்ளிடம் செக் போஸ்ட் பகுதியில் வசித்து வருபவர் லதா. இவரது கணவர் நாராயணன். இவர்கள் சலவைத் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தம்பதியினர் இன்று காலை திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை…

திருச்சியில் ரவுடி வீட்டில் ₹.18 லட்சம் ரொக்கம், 67 சவரன் தங்க நகைகள் பறிமுதல் – மாவட்ட காவல்…

திருச்சி மாவட்டம், மாநகரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர்…

திருச்சி விமான நிலையத்தில் ₹.64 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை…

திருச்சியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அரசு மருத்துவர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையான அவரது…

திருச்சி மேலப்புதூரில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இணைந்து மாணவ, மாணவிகளுக்கு விடுதி உள்ளது. விடுதியில் வெளியூர் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியையாக கிரேஸ் சகாய ராணி (53) உள்ளார்.…

இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்த இளைஞர் கைது!

திருச்சி -புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், குண்டூா் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இருசக்கர வாகனத்தில் சாகசம் (வீலிங்) செய்த இளைஞர் ஒருவர் அதனை சமூக வலை தளங்களில் வீடியோவாக பதிவிட்டிருந்தாா். இது தொடா்பாக திருச்சி மாவட்ட காவல்…

திருச்சி என்.ஐ.டி கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் – விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட…

திருச்சி திருவெறும்பூர் துவாக்குடி அருகே உள்ள தேசிய தொழில்நுட்ப கழகம் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவ…

திருச்சியில் வாரிசு சான்றிதழ் வழங்க மூன்றாயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது!

திருச்சி மாவட்டம் தாளக்குடியை சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகன் ரத்தினகுமார் (40). இவரது மனைவி தேவியின் தகப்பனார் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 2002 ஆம் ஆண்டு காலமாகியுள்ளார். அவரது பெயரில் உள்ள சொத்துக்களை விற்பதற்காக ரவிச்சந்திரன் பெயரில்…

திருச்சியில் ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய தனிப்படை எஸ்.ஐ மற்றும் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம்…

திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க உட்கோட்ட அளவில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதன்படி மணப்பாறை உட்கோட்டத்திற்கு புத்தாநத்தம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் லியோனி…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்