வக்புவாரிய திருத்தம் என்பதன் மூலம், இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலையில் இருந்து மத்திய அரசு மாறவில்லை…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் திருச்சி பெரிய மிளகுப்பாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்...
மத்தியஅரசு மக்கள்தொகை…