பிரதமர் மோடியுடன் நாளை எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.
பிரதமர் மோடியுடன் நாளை எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.
தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு குறித்து பேச வாய்ப்பு
கோவைக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளார்.தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்…