Browsing Tag

cholan news

மக்​களை எளி​தில் ஈர்க்​கும் வித​மாக த.வெ.க.வுக்கு மோதிரம் சின்னம்!

மக்​களை எளி​தில் ஈர்க்​கும் வித​மாக த.வெ.க.வுக்கு மோதிரம் சின்னம்! தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் நெருங்​கிவரும் சூழலில் முன்​னேற்​பாடு​களை தவெக கட்சி தீவிரப்​படுத்தி வரு​கிறது.சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக சின்னம் கேட்டு த.வெ.க. சார்பில்…

விரைவில் பவுன் தங்கம் ரூ.1 லட்சத்தை தொடும்! புதிய உச்சம்.

விரைவில் பவுன் தங்கம் ரூ.1 லட்சத்தை தொடும்! புதிய உச்சம். சென்னையில் இன்று (டிசம்பர் 12) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது. இன்று காலை தங்கம் பவுனுக்கு ரூ.1,600 என விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.6,000…

தமிழ்நாட்டின் எல்லாத் திசைகளிலும் வேர்விட்டிருக்கிறது திமுக இளைஞர் அணி-உதயநிதி

தமிழ்நாட்டின் எல்லாத் திசைகளிலும் வேர்விட்டிருக்கிறது திமுக இளைஞர் அணி-உதயநிதி வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவார்.திராவிட மாடல் ஆட்சி தொடரும் என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். திமுக இளைஞர்…

தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி

தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் நீக்கம் - எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க.வின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில்…

ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பிரசாரம்- செங்கோட்டையன்

ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பிரசாரம்- செங்கோட்டையன் வரும் டிசம்பர் 18ம் தேதி ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்ள இருப்பதாக அக்கட்சியின் மேற்கு மண்டல பொறுப்பாளர் செங்கோட்டையன்…

இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி-உலக கோப்பை ஸ்குவாஷ்

இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி-உலக கோப்பை ஸ்குவாஷ் 5-வது உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட…

பா.ம.க-மதிமுக, ஆகிய கட்சிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் அஇஅதிமுகவில் இணைப்பு.

பா.ம.க-மதிமுக, ஆகிய கட்சிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர்  அஇஅதிமுகவில் இணைப்பு. திருச்சி தில்லை நகரில் அமைந்துள்ள அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி முன்னிலையில்…

சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம் !- த.வெ.க.வை அழைத்த பா.ம.க

சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம் !- த.வெ.க.வை அழைத்த பா.ம.க தமிழக வெற்றி கழகத்துடன் பா.ம.க. கூட்டணி வைக்க ஒரு அச்சாரமாக இருக்குமா? தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக போராட்டம் நடத்தவுள்ளது . இதில் பங்கேற்க தமிழக…

தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்-முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.

தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்-முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: ரஜினிகாந்த் வயதை வென்ற வசீகரம். முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில்,'மேடையில்…

ரஜினிகாந்த் நடிப்பாற்றலால் பல தலைமுறைகளை கவர்ந்துள்ளார்- பிரதமர் மோடி பாராட்டு.

ரஜினிகாந்த் நடிப்பாற்றலால் பல தலைமுறைகளை கவர்ந்துள்ளார்- பிரதமர் மோடி பாராட்டு. நடிகர் ரஜினிகாந்த்துக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்