Browsing Tag

chennai

அண்ணா சாலையின் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

அண்ணா சாலையின் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து! சென்னையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் திடீரென தீப்பற்றியது. சென்னை அண்ணா சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 8 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் இன்று தீடீரென தீப்பற்றியது.…

வாக்காளர் பட்டியலை விவாதிக்க நாளை தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

வாக்காளர் பட்டியலை விவாதிக்க நாளை தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி…

அமைச்சர்கள் வரும் டிசம்பர் 22-ந்தேதி அரசு ஊழியர்களிடன் பேச்சுவார்த்தை!

அமைச்சர்கள் வரும் டிசம்பர் 22-ந்தேதி அரசு ஊழியர்களிடன் பேச்சுவார்த்தை! அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகிறார்கள். பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை காலம் தாழ்த்தாமல் மீண்டும்…

பிட்புல், ராட்வீலர் இன நாய்களை வளர்க்க தடை !

பிட்புல், ராட்வீலர் இன நாய்களை வளர்க்க தடை ! பிட்புல், ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க தடை விதித்து மீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேயர் பிரியா…

இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி-உலக கோப்பை ஸ்குவாஷ்

இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி-உலக கோப்பை ஸ்குவாஷ் 5-வது உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட…

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி – இந்தியாவுக்கு வெண்கலம்!

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி - இந்தியாவுக்கு வெண்கலம்! 14-வது ஆடவருக்​கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை மற்​றும் மதுரை​யில் நடை​பெற்​றது. தொடரின் கடைசி நாளான நேற்று சென்​னை​யில் நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் 7 முறை சாம்​பிய​னான…

இன்று சென்னையில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

இன்று சென்னையில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் த.வெ.க. தலைவர் விஜய் பல்வேறு உத்திகளை அமைத்து பணியாற்றி வருகிறார். கட்சியில் உறுப்பினர் சேர்க்கை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், மறுபக்கம்…

இபிஎஸ்-ஐ மீண்டும் முதல்வர் ஆக்க சூளுரைப்போம் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்!

இபிஎஸ்-ஐ மீண்டும் முதல்வர் ஆக்க சூளுரைப்போம் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்! சென்னையில் அ.தி.மு.க. கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில்…

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது! தமிழகத்தில் 2026 ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு பல அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.அந்த வகையில் அ.தி.மு.க.வும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது.…

அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது-பரபரப்பாக மாறும் அரசியல்

அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது-பரபரப்பாக மாறும் அரசியல்  அதி​முக பொதுக்​குழு கூட்​டம் பழனிசாமி தலை​மை​யில் சென்​னை​யில் நாளை நடை​பெற உள்​ளது. இதில் கூட்​ட​ணி, கட்சி ஒருங்​கிணைப்பு உள்​ளிட்ட முக்​கியதீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​படும் என…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்