பா.ஜ.க.வின் சதி திட்டங்கள் தமிழகத்தில் நடைபெறாது -திருமாவளவன்
பா.ஜ.க.வின் சதி திட்டங்கள் தமிழகத்தில் நடைபெறாது -திருமாவளவன்
தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்போம் என்பது விதைக்காமல் அறுவடை செய்கிற ஒரு முயற்சி ஆகும் . மக்கள் ஆதரவே இல்லாத மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று அவர்கள் எந்த தைரியத்தில்…