Browsing Tag

Bangladesh

வன்முறை எதிரொலி: வங்கதேசத்தில் சிட்​ட​காங்கில் இந்திய விசா மையம் மூடல்!

வன்முறை எதிரொலி: வங்கதேசத்தில் சிட்​ட​காங்கில் இந்திய விசா மையம் மூடல்! வங்​கதேசத்​தில் கடந்த ஆண்டு மாணவர்​கள் நடத்​திய பேராட்​டத்தை தொடர்ந்​து, பிரதமர் ஷேக் ஹசீனா இந்​தி​யா​வில் தஞ்​சம் அடைந்​தார். அதன்​ பிறகு முகமது யூனுஸ் தலை​மை​யில்…

ஹசீனாவுக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை -மீண்டும் மீண்டும் தண்டனை விதித்த வங்கதேச நீதிமன்றம்

ஹசீனாவுக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை -மீண்டும் மீண்டும் தண்டனை விதித்த வங்கதேச நீதிமன்றம் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மற்றொரு ஊழல் வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புர்பச்சல் நியூ டவுன் திட்டத்தில்…

3 ஊழல் வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு 21 ஆண்டு சிறை தண்டனை!

3 ஊழல் வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு 21 ஆண்டு சிறை தண்டனை! வங்கதேசத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் . இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டபட்டது .இது…

வங்கதேசத்தில் நிலநடுக்கம்- மக்கள் பீதி!

வங்கதேசத்தில் நிலநடுக்கம்- மக்கள் பீதி!  வங்கதேச தலைநகர் டாக்கா அருகே இன்று காலை 10 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், மேற்கு வங்கம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்