உருது மொழியை யாரும் திணிக்கவில்லை – நீங்கள்தான் இந்தியை திணிக்கிறீர்கள் – தமிழிசைக்கு…
திருச்சி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை நடத்திய சமூக நல்லிணக்க மீலாது மாநாடு நிகழ்ச்சி திருச்சி பாலக்கரை பகுதியில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர்…