அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது!
தமிழகத்தில் 2026 ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு பல அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.அந்த வகையில் அ.தி.மு.க.வும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது.…