திருச்சி காவிரி ஆற்றங்கரையில் மீண்டும் கிடந்த ராக்கெட் லாஞ்சரால் பரபரப்பு!
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள அந்தநல்லூர் காவிரி ஆற்றின் கரையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்டது. அது குறித்து போலீசார் விசாரணை செய்ததில் அது கொரிய போரின் போது அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது…