மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை பயணம்!
மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை பயணம்!
பொருநை அருங்காட்சியகம் திறப்பு!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி அவர் இன்று காலை சென்னையில் இருந்து…