நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் !
நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் !
நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள்(பகல் பத்து) 8 ஆம் நாளில்
ரத்தின பாண்டியன் கொண்டை சாற்றி ; அதில் சிறிய நெற்றி சுட்டித் தொங்கல் அணிந்து; சிகப்புக் கல் அபய ஹஸ்தம் சாற்றி; கண்டாபரணம்; திருமார்பில்…