வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி – பொதுமக்களுக்கு தடை!
மணப்பாறை அருகே உள்ள வீரமலைப்பாளையத்தில் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறவுள்ளதால் அந்த பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
இது…