Browsing Tag

திருச்சி

2026 ஆம் ஆண்டு திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – திருச்சியில் அதிமுக முன்னாள்…

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வுக் குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் ரத்தினவேல்,…

திருச்சியில் 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா – அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு!

தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் திருச்சி மாவட்டம் சார்பில் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா இன்று கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள்…

அல்ட்ராசோனிக் சொசைட்டி ஆஃப் இந்தியா ஆசிரியர் விருது பெற்ற திருச்சி பேராசிரியர் சக்திபாண்டியன்!

அல்ட்ராசோனிக் சொசைட்டி ஆஃப் இந்தியா (USI), 1974 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி புது டில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் நிறுவப்பட்டது. இதன் 50 வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆசிரியர் விருதை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் பெறப்பட்ட…

நவ.23 திருச்சி வரும் துணை முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு – திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில்…

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். இதில்…

வஉசி நினைவு நாளையொட்டி தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கத்தினர் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

சுதந்திர போராட்ட, வீரர் செக்கிலுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 88 வது நினைவு நாளையொட்டி தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க மாநில தலைவர் மருத்துவர் செந்தில் பிள்ளை தலைமையில், திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வஉசி சிலைக்கு மாலை அணிவித்து…

வ.உ.சி நினைவு நாள் – திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

திமுகவும், பா.ஜ.கவும் கள்ள உறவில் அல்ல, நல்ல உறவில் நேரடியான கூட்டணியிலேயே உள்ளார்கள் –…

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை…

திருச்சி மாநகரில் நாளை அதிமுக கள ஆய்வுக்குழு கூட்டம் – முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல்…

முன்னாள் முதல்வர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படி அதிமுக களஆய்வு கூட்டம் திருச்சி மாநகரில் நாளை நடைபெற உள்ளது. இது குறித்து அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன்…

அதிமுகவுடன் கூட்டணிக்கு நோ – த.வெ.க பொது செயலாளர் ஆனந்த்!

கூட்டணி குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் - தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிக்கை! தமிழக வெற்றிக் கழகம், அதிமுகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு அக்கட்சியின்,…

திருச்சி மணிகண்டம் ஒன்றியம் அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் துவக்க விழா – கோவிந்தராஜுலு…

திருச்சி கள்ளிக்குடி மார்க்கெட்டை அரசு பள்ளி அல்லது ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும் - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொது செயலாளர் கோவிந்தராஜுலு கோரிக்கை! தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் அங்கமான திருச்சி…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்