திருச்சியில் முதன்முறையாக சில்வர்லைன் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை முறை அறிமுகம்!
மருத்துவத்துறையில் தனக்கென தனி இடம் பதித்து கொண்டிருக்கும் திருச்சி சில்வர் லைன் மருத்துவமனையின் மற்றுமொரு சிறப்பம்சமாக ரோபோ உதவியுடன் ரோபோடிக் அறுவை சிகிச்சை முறையை முதன் முதலில் இன்று திருச்சியில் அறிமுகப்படுத்தியது.
இது குறித்து…