திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை எண்ணமுடையவர்கள் கூட்டணிக்கு வரலாம் – ஜெயகுமார்!
ஆட்சியிலிருந்து திமுகவை அகற்ற வேண்டுமென எண்ணம் கொண்ட கட்சிகள் எங்களிடம் தான் வர வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
16வது மத்திய நிதி ஆணைய ஆலோசனை கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில்…