திருச்சி மே 5ம்தேதி நடைபெறும் எஸ்டிபிஐ வர்த்தக அணி மாநில மாநாடு அழைப்பிதழை திருச்சி ஜேகேசி அறக்கட்டளை நிறுவனத் தலைவரும், ஐசிஎப் பேராயத்தின் தலைவருமான முனைவர் பா.ஜான் ராஜ்குமார் அவர்களிடம் எஸ்டிபிஐ வர்த்தக அணி நிர்வாகிகள் முஸ்தபா, மீரான் மைதீன், மேற்கு தொகுதி செயலாளர் ஆவின் முஸ்தபா, ஆர்.சி நகர் செயலாளர் அப்சர் அலி, துணைத் தலைவர் நாகூர்கனி, துணை செயலாளர் ஜாகீர் உசேன், ஹைதர் அலி, சலீம், அன்சாரி மற்றும் ஏ புதூர் ஆர்சி நகர் நிர்வாகிகள் உறுப்பினர்கள் வழங்கிய போது எடுத்த படம்.