முசிறி அருகே முருங்கையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது

- Advertisement -

முசிறி அருகே முருங்கையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் தாலுக்கா முருங்கை நாச்சிமார் கோவில் மண்டபத்தில் உங்களிடம் ஸ்டாலின் திட்ட முகம் முருங்கை வாழ்வேற்பு கிடாரம் எம் களத்தூர் நான்கு ஊராட்சிகளுக்கு உங்களுடன் சாலினி திட்ட முகாம் நடைபெற்றது

முகாமிற்கு திமுக திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் கலந்துகொண்டு குற்றவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்

பேசுகையில் 15 துறை சார்ந்த அலுவலரிடம் 45 குறைகள் எனக்கு மனுக்களை அழித்து விரைவில் உடைந்து தீர்வு காணப்படுவதால் மக்கள் மனவலித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்

அதிகாரிகளை அலுவலகம் தேடி அளந்த காலம் போய் அதிகாரிகள் மக்களை தேடி வந்துள்ளதால் இன்று நடைபெறும் முகாமிற்கு யாருக்கும் நிதி தரத் தேவையில்லை மனுக்கள் மட்டும் கொடுத்தால் போதும் உங்கள் தீர்வு காணப்பட்டு உடனடியாக வீட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்

இங்க கொடுக்கப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து.பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

- Advertisement -

கர்ப்பிணி தாய்மார்கள் 20க்கும் மேற்பட்டோருக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்

உங்களிடம் ஸ்டாலின் திட்ட முகாமில் மின்சாரம் குடும்ப அட்டை ஆதார் அட்டை மருத்துவ காப்பீடு அட்டை சிறுகுறி விவசாயி மானியம் பெறுவது கலைஞர் உரிமைத்தொகை கலைஞர் கனவு இல்லம் வீடு கட்டுவது உள்ளிட்ட 15 துறையில் இருந்து 45 மனுக்கள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடம் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்

நிகழ்ச்சியில் முசிறி கோட்டாட்சியர் நடராஜ் தொட்டியம் வட்டாட்சியர் செல்வி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணகுமார் செந்தில்குமார் காட்டுப்புத்தூர் திமுக பேரூர் செயலாளர் சுப்பிரமணியன்

பிடாரமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணியம்மை கதிர்வேல்

. திருச்சி வடக்கு .மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அமைப்பாளர் வரதராஜபுரம் மகாமணி

ஒன்றிய துணை செயலாளர்கள் கோகிலா கண்ணதாசன் செட்டிகண்டர் மாவட்ட பிரதி பெரியண்ணன் ஞானவேல்

தொட்டியம் நகர இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் மற்றும் திமுக திருச்சி வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் தொட்டியம் கிழக்கு மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் முருங்கை.வாழ்வேல் புத்தூர் கிடாரம் ஊராட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்