திருச்சி வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி – பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

0

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது…..

- Advertisement -

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் இன்றைய தினம் 06.05.2024 முதல் 20.05.2024 வரை, காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், மாலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும் The Chief Instructor Combat Engineering Madras Engineer Group Unit பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற இருப்பதால், அச்சமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக் கூடாது கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்