சவரனுக்கு ரூ.1,520 குறைவு!
சவரனுக்கு ரூ.1,520 குறைவு!
சென்னையில் இன்று (நவம்பர் 15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு ரூ.2800 குறைந்துள்ளது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (நவம்பர் 13) ஆபரண தங்கம், கிராம் 11,900 ரூபாய்க்கும், சவரன், 95,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 183 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
.


Comments are closed.