கைப்பேசி மூலியமாக ஆதார் கார்டு திருத்த செய்யும் வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

கைப்பேசி மூலியமாக ஆதார் கார்டு திருத்த செய்யும் வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ள புதிய ‘ஈ-ஆதார்’ செயலி இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியக் குடிமக்கள்…

மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு ரூ .88 கோடி நிதி ஒதுக்கீடு.

மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு ரூ .88 கோடி நிதி ஒதுக்கீடு. மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களுரூ, ஹைதராபாத், டெல்லி, மும்பை உள்நாட்டுச் சேவைகளும், துபாய், இலங்கை, அபுதாபி என வெளிநாடுகளுக்கும் விமானங்கள்…

ஆடை வடிவ​மைப்​பில் ஜொலிக்க படைப்​பாற்​றலும் புது​மை​யும் வேண்​டும்-கைத்தறி துறை செயலர் அறிவுறுத்தல்

ஆடை வடிவ​மைப்​பில் ஜொலிக்க படைப்​பாற்​றலும் புது​மை​யும் வேண்​டும்- கைத்தறி துறை செயலர் அறிவுறுத்தல் சென்னை தரமணி​யில் உள்ள தேசிய ஆடை வடிவ​மைப்பு மற்​றும் தொழில்​நுட்ப நிறு​வனத்​தின் (நிஃப்ட்) 14-வது பட்​டமளிப்பு விழா அந்​நிறு​வனத்​தில்…

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று தொடங்கவுள்ளது .

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று தொடங்கவுள்ளது . ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று மதியம் 1.45 மணிக்கு நடைபேற்றது . 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா…

கும்மிடிப்பூண்டி குளத்தில் மூழ்கி பச்சிளங்குழந்தை உயிர் இழப்பு.

கும்மிடிப்பூண்டி குளத்தில் மூழ்கி பச்சிளங்குழந்தை உயிர் இழப்பு. கும்மிடிப்பூண்டி அருகே பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தில் குளத்தில் மூழ்கி பச்சிளங்குழந்தை உயிரிழந்தனர் . குளத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தர்ஷிணியை கும்மிடிப்பூண்டி அரசு…

திருச்செந்தூர் கோயில்: கடற்கரையில் பக்தர்கள் தங்குவதற்கு எந்த தடையும் காவல்துறை விதிக்கப்படவில்லை என…

திருச்செந்தூர் கோயில்: கடற்கரையில் பக்தர்கள் தங்குவதற்கு எந்த தடையும் காவல்துறை விதிக்கப்படவில்லை என காவல்துறை அறிவிப்பு . திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் தங்குவதற்கு எந்த தடையும் காவல்துறையால் அறிவிக்கப்படவில்லை எனவும்…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் 19 வரை!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் 19 வரை! நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் 19-ம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார் . இதுகுறித்து அமைச்சர் கிரண்…

பிரதமர் மோடி புதிதாக நான்கு வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கிவைத்தார் .

பிரதமர் மோடி புதிதாக நான்கு வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கிவைத்தார் . வாராணசியில் இருந்து பிரதமர் மோடி புதிதாக நான்கு வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கிவைத்தார் .காசி-கஜுராஹோ வந்தே பாரத், ஃபிரோஸ்பூர்-டெல்லி வந்தே பாரத்,…

ஹாக்​கி இந்​தியா நூற்​றாண்​டு விழா கொண்​​டாட்​டத்தில் தமிழக துணை முதல்​வர்​ உதயநிதி ஸ்​​டாலின்​…

ஹாக்​கி இந்​தியா நூற்​றாண்​டு விழா கொண்​​டாட்​டத்தில் தமிழக துணை முதல்​வர்​ உதயநிதி ஸ்​​டாலின்​ கலந்​துகொண்​டார்.  ஹாக்​கி இந்​தியா நூற்​றாண்​டு விழா கொண்​​டாட்​டம்​ நேற்​று டெல்​லியில்​ உள்​ள மேஜர்​ தயான் சந்​த்​ தேசிய மை​தானத்​தில்​…

ஜேக்ஸ் பிஜாய்: ‘கமல் 237’ படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம்!

ஜேக்ஸ் பிஜாய்: ‘கமல் 237’ படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம்! கமலின் ‘237’ படம் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சண்டைப்பயிற்சியாளர்களாக கவனம் பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் இந்தப் படம் மூலம் இயக்குநர்களாக…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்