திருச்சியில் சி.எஃப்.டி.யூ.ஐ மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் – அமைப்புசாரா தொழிலாளர்களை…

சுதந்திர தொழிற்சங்கங்களின் தேசிய கூட்டமைப்பின் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் கே.சரவணன் தலைமை வகித்தார். கரூர் ராதிகா,…

திருச்சி தில்லைநகர் ரன்மேட் மருத்துவமனையில் பொது மக்களுக்கான பொது மருத்துவ முகாம்!

திருச்சி தில்லைநகர் கோட்டை ஸ்டேஷன் சாலையில் அமைந்துள்ள ரன்மேட் மருத்துவமனையில் பொதுமக்களுக்கான பொது மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில் காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, இரத்தசோகை, வயிற்றுவலி, சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, சிறுநீரக…

திருச்சி பீமநகரில் பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் திறப்பு விழா – மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்!

திருச்சி பீமநகரை தலைமை இடமாக கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக மிகக் குறைந்த விலையில் டிவி விற்பனை செய்து வந்த பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சென்னையில் 3 கிளைகள் மட்டுமல்லாமல் மதுரை, கோவை, சேலம், தஞ்சாவூர், தென்காசி, ஆகிய பகுதிகளில் கிளைகளுடன்…

திருச்சி சேவா சங்கம் பள்ளியின் 77 வது ஆண்டு விழா!

திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 77 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் பா.செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து 10 ஆம் வகுப்பு மற்றும்…

சாரண சாரணியர் இயக்க தேசிய பெருந்திரளணிக்கு மணப்பாறையில் இடம் தேர்வு!

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா் இயக்க வைர விழா மற்றும் தேசிய பெருந்திரளணிக்கு மணப்பாறை சிப்காட் வளாகத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா்…

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா பிரச்சனைக்கு தீர்வு காண முஸ்லிம் அறிஞர்கள் அடங்கிய சிறப்பு ஆலோசனைக்…

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா பிரச்னைக்குத் தீா்வு காண முஸ்லிம் அறிஞா்கள் அடங்கிய சிறப்பு ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம்.காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி – பொதுமக்களுக்கு தடை!

மணப்பாறை அருகே உள்ள வீரமலைப்பாளையத்தில் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறவுள்ளதால் அந்த பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இது…

பத்திரிக்கையாளர் நலவாரியத்தில் 3300 பேர் இணைந்துள்ளனர் – அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட பத்திரிக்கையாளர் நலவாரியத்தில் 3300 பேர் பத்திரிக்கையாளர்களாக இணைந்துள்ளதாகவும், 2431 பத்திரிக்கையாளர்களுக்கு அங்கீகார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் வளர்ச்சி…

திருச்சி தில்லை நகரில் அதிரடி ஆஃபர்களுடன் “ஐ மொபைல்ஸ்” ஷோ ரூம் திறப்பு விழா!

"ஐ மொபைல்ஸ்" என்ற பெயரில் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா திருச்சி தில்லை நகர் நான்காவது கிராஸ் மெயின் ரோட்டில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை கிரீன் டெக்னாலஜி நிறுவனர் தினேஷ் ஜெகநாதன் கலந்து கொண்டு ஷோ ரூமை திறந்து…

சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் பதக்கங்களை குவித்து தாயகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு…

உலக பாரம்பரிய சிலம்ப விளையாட்டு மற்றும் கலை அசோசியேஷன் மற்றும் மலேசியா வாழ் தமிழர்கள் இணைந்து நடத்திய உலக கலாச்சார சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி - 2024 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த 23 மற்றும் 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்தியா,…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்