சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் குண்டர் சட்டத்தில் கைது!
திருச்சி பாலக்கரை கீழப்புதூரில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கோட்டை அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது சிறுமிகளை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது உறுதி!--more-->…