ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும் – சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும், ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும், மோட்டார் வாகன தொழிலாளர்கள் மீது கொடூரமான வழக்குகளை பதிவு செய்யக் கூடாது,
டோல்கேட் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும், ஓலா, ஊபர் போன்ற…