அம்பேத்கர் விவகாரம் : அமித்ஷாவை கண்டித்து திருச்சியில் எஸ்டிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்!
சட்டமேதை அம்பேத்கரை பாராளுமன்றத்தில் இழிவாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி ஜங்சன் பெரியார் சிலை அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு…
திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனையில் காது…