துப்பாக்கி கருப்பண்ணன் முதலாம் ஆண்டு நினைவு தினம் – வேலா கருணை இல்லத்தில் காலை உணவு…
திருச்சி இனாம் சமயபுரம், சமயபுரம், புதூர், பூசாரிகொட்டம், அக்கரைப்பட்டி, தேவிமங்கலம், ராசாம்பாளையம், அய்யம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் துப்பாக்கி கருப்பண்ணன் என்று பெயர் பெற்ற மாமனிதரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,…