அண்ணாமலை ஐபிஎஸ் ஆனதற்கு காரணமே தந்தை பெரியாருடைய கொள்கைகள் தான் – துரை வைகோ பேட்டி!
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், துரை வைகோ MP தலைமையில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. துரை வைகோ அனைவருக்கும் பொங்கல் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்...
மத்தியில் பாஜக…