அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியரை மாணவன் கடுமையாக தகாத வார்த்தையால் பேசி தாக்க முற்பட்ட சம்பவம்
ஆசிரியரை மாணவன் தகாத வார்த்தையால் பேசி தாக்க முயன்ற சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலரும், திருச்சி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான ஜான் ராஜ்குமார் கூறுகையில், வேலூர் மாவட்டம்!-->!-->!-->…