திருச்சி தில்லை மெடிக்கல் சென்டரில் நடைபெற்ற இரத்ததான முகாம் – ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்பு!
திருச்சி வயலூர் சாலையில் சீனிவாச நகர் பகுதியில் தில்லை மெடிக்கல் சென்டர் இயங்கி வருகிறது. இங்கு மாதம் தோறும் இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர்.…