பருவமழை முன்னெச்சரிக்கை – திருச்சி 46 வது வார்டு பகுதிகளில் சாக்கடை தூர்வாரும் பணிகளை கவுன்சிலர் கோ.ரமேஷ் ஆய்வு!

பருவமழை முன்னெச்சரிக்கை – திருச்சி 46 வது வார்டு பகுதிகளில் சாக்கடை தூர்வாரும் பணிகளை கவுன்சிலர் கோ.ரமேஷ் ஆய்வு

பருவமழை தொடங்க உள்ள நிலையில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கால்வாய்கள், சாக்கடைகள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக திருச்சி மாநகராட்சி 46 வது வார்டுக்குட்பட்ட பொன்மலை பகுதியில் இன்று சாக்கடை தூர்வாரும் பணி நடைபெற்றது. இதில் மலையடிவாரத்தில் உள்ள அந்தோனியார் கோவில் மற்றும் மதுரை வீரன் கோவில் தெருவில் இருந்து ஶ்ரீ ராம் மஹால் வரை உள்ள சாக்கடை தூர்வாரும் பணிகளை வார்டு கவுன்சிலர் கோ.ரமேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்