- Advertisement -

மகளிர் விடியல் புதிய பேருந்தை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார்.

- Advertisement -

மகளிர் விடியல் புதிய பேருந்தை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார்.

Bismi

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையத்தில் திருமயத்தில் இருந்து பொன்னமராவதி செல்லும் பேருந்து எண் 5 மகளிர் விடியல் புதிய பேருந்தை இயற்கை வளம் மற்றும் சுரங்க துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.ரகுபதி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் உடன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஆறு சிதம்பரம் ஆர் கணேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் போக்குவரத்து துறை ஊழியர்கள் பங்கேற்பு.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்