சிவஶ்ரீ ரெசிடென்சி திறப்பு விழா பொதுப்பணி & நெடுஞ்சாலை துறை அமைச்சர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்
சிவஶ்ரீ ரெசிடென்சி திறப்பு விழா பொதுப்பணி & நெடுஞ்சாலை துறை அமைச்சர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் முன்னாள் நகர்மன்ற தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஶ்ரீதரன் அவர்களின் சிவஶ்ரீ ரெசிடென்சி திறப்பு விழாவில் பொதுப்பணி & நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் கலந்துக்கொண்டு திறந்து வைத்து சிறப்பித்தார் . உடன் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம்_க_கார்த்திகேயன் B.Sc.,MLA., அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Comments are closed.