- Advertisement -

முரசொலி மாறன் பிறந்த நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் கே.என்.நேரு!

- Advertisement -

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 91வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில், திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் முரசொலி மாறனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Bismi

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்