- Advertisement -

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு, காளிமுத்து நினைவு தினத்தை முன்னிட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

0

- Advertisement -

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு, காளிமுத்து நினைவு தினத்தை முன்னிட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Bismi

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்முக கலைஞர்கள் நல வாழ்வு அமைப்பின் நிர்வாக குழு தலைமையில் ஆதரவுடன், மறைந்த காளிமுத்து நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு
அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 100 மாணவர்களுக்கு 100 நோட்டுகள், 100பேனா,100 லப்பர்,100 சார்ப்னர் என கல்வி உபகரணங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட்டது, மேலும் அப்பள்ளி வளாகத்தில் 10 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

Vagai

இந்நிகழ்ச்சியில் பன்முக கலைஞர் நலவாழ்வு அமைப்பின் மாவட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மறைந்த காளிமுத்து நண்பர்கள் என பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்